Type Here to Get Search Results !

இயேசுவே நல ஆயனே எனை நடத்தும் நேயனே Song Lyrics in Tamil | Tamil Christian Songs Lyrics

இயேசுவே நல ஆயனே எனை நடத்தும் நேயனே Song Lyrics in Tamil


இயேசுவே நல ஆயனே எனை நடத்தும் நேயனே

நீர்நிலையின அருகில் எனைச் சேருமே

இயேசுவே நல ஆயனே நேயனே

நீர்நிலையின அருகில் எனைச் சேருமே


பசுமையான நிலத்திலே நேய வழி காட்டுமே

குளிர்ந்த இடத்தில இளைப்பாற்றி தாருமே (2) இயேசுவே...

பள்ளத்தாக்கில இருப்பினும் நடக்க வழி காட்டுமே

ஒருபோதும் எனக்கு பயமில்லை (2) இயேசுவே...


உண்மையான நலன்களை உன்னிடமே காண்கிறேன்

என் கிண்ணம் நிரப்ப உனை அழைக்கிறேன் (2)

இன்னல்களின் நடுவிலே என்னை வழிநடத்துமே

உன்னுறவில வளர அருள்தாருமே (2)


இயேசுவே நல ஆயனே எனை நடத்தும் நேயனே Song Lyrics in English


Yesuve nala aayane enai nadathum neeyane

Neernilaiyin arugil enaich serume

Yesuve nala aayane neeyane

Neernilaiyin arugil enaich serume


Pasumaiyana nilaththile neya vazhi kaattume

Kulirntha idaththil ilaippaatri tharume (2) Yesuve...

Pallathakkil iruppinum nadakka vazhi kaattume

Oru pothum enakku bayam illaiye (2) Yesuve...


Unmaiyana nalanagalai unnidame kaankiren

En kinnam nirappa unai azhaikkiren (2)

Innalgalin naduvile ennai vazhinadaththume

Unnuravil valara arul tharume (2)


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section