எழுந்திடுவீர் இறைமக்களே குழுமிடுவீர் குருகுலமே Song Lyrics in Tamil
எழுந்திடுவீர் இறைமக்களே குழுமிடுவீர் குருகுலமே
பணிந்திடுவீர் இறைபதமே பரமனுக்கே பலியிடவே - 2
ஆலய வாயில் நுழைந்திடுவீர் ஆணவர பாதம் அணுகிடுவீர் - 2
அருஞ்செயல் செய்த ஆணவருக்கே - 2
ஆனந்த கீதம் பாடிடுவீர் - 2
தீபத்தை எரியச் செய்திடுவீர் தூபத்தைப் புகையச் செய்திடுவீர் - 2
தீபத்தின் ஒளிபோல திகழ்ந்திடுவீர் - 2
தூபத்தின் மணம்போல திகழ்ந்திடுவீர் - 2
Ezhundhiduveer Iraimakkale Kuzhumiduveer Gurugulame Song Lyrics in English
Ezhundhiduveer Iraimakkale Kuzhumiduveer Gurugulame
Panindhiduveer Iraipadhame Paramanukku Paliyidave - 2
Aalaya vaayil nuzhaindhiduveer Aanavar paadham anugiduveer - 2
Arunseyal seydha Aanavarukku - 2
Aanandha geetham paadiduveer - 2
Deepathai eriyach seidhiduveer Thoopathai pugaiyach seidhiduveer - 2
Deepathin olich pola thigazhnthiduveer - 2
Thoopathin manam pola thigazhnthiduveer - 2