எனனை அழைத்தார் எனனை அழைத்தார் Song Lyrics in Tamil
எனனை அழைத்தார் எனனை அழைத்தார்
என் பெயரைச் சொல்லி இயேசு அழைத்தார்
எனனை அழைத்தார் எனனை அழைத்தார்
தன் திருமுகம் காண இயேசு அழைத்தார்
நான் ஆடிடுவேன் நான் பாடிடுவேன்
அவர் சமூகத்தில் மகிழ்ந்திடுவேன் - 2
சரணாகதி நான் அடைந்திடுவேன் - 2
சகலமும் அவரிடமே படைத்திடுவேன்
அனுதினம் அவரை நான் துதித்திடுவேன்
தரிசித்திட நான் விழித்திடுவேன் - 2
இறை வார்த்தையில நான் நிலைத்திருந்து - 2
அவரன்பில் முழுமை அடைந்திடுவேன்
Ennai Azhaitthar Ennai Azhaitthar Song Lyrics in English
Ennai Azhaitthar Ennai Azhaitthar
En Peyaraich Solli Yesu Azhaitthar
Ennai Azhaitthar Ennai Azhaitthar
Than Thirumugam Kaan Yesu Azhaitthar
Naan Aadiduven Naan Paadiduven
Avar Samoogathil Magizhndhiduven - 2
Saranaagadhi Naan Adaindhiduven - 2
Sakalamum Avaridame Padaithiduven
Anudhinam Avarai Naan Thudhidhiduven
Dharisidhidu Naan Vizhididhuven - 2
Irai Vaarthayil Naan Nilainthirundhu - 2
Avaranbil Muzhumai Adaindhiduven