Type Here to Get Search Results !

ஆயர் தம் மந்தையைக் காப்பது போல் Song Lyrics in Tamil | Tamil Christian Songs Lyrics

 ஆயர் தம் மந்தையைக் காப்பது போல் Song Lyrics in Tamil


ஆயர் தம் மந்தையைக் காப்பது போல்

ஆண்டவர் நம்மை காதிடுவார் - 2


மக்களினமே ஆண்டவர் வார்த்தையை கேளுங்கள்

தொலைதூரப் பகுதிகளில் அதனை அறிவியுங்கள் (2)

ஏனெனில் யாக்கோபை ஆண்டவர் மீட்டார்

வலியவன் கையினின்று விடுவித்தார் - 2


கனனிப் பெண்கள் நடனம் ஆடிக்களித்திருப்பர்

அதுபோல் இளையோரும் முதியோரும் மகிழ்ந்திருப்பர் (2)

அவர்களின் அழுகையை நான் மகிழ்ச்சியாக்குவேன்

அவர்களுக்கு ஆறுதல் அளித்திடுவேன் - 2


ஆயர் தம் மந்தையைக் காப்பது போல் Song Lyrics in English


Aayar tham manthaiyai kaapathu pol

Aandavar nammai kaathiduvar - 2


Makkaliname aandavar vaarththaiyai kelungal

Tholaithoorap pagudigalil athanai ariviyungal (2)

Enenil Yaakkobai aandavar meetaar

Valiyavan kaiyinindru viduviththar - 2


Kananip pengal natanam aadik kalithiruppar

Athupola ilaiyorum muthiyorum magizhndiruppar (2)

Avargalin alugaiyai naan magizhchiyakkuven

Avargalukku aaruthal aliththiduven - 2


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section