அனபினில பிறநத இறைகுலம நாமே Song Lyrics in Tamil
அனபினில பிறநத இறைகுலம நாமே
அனபினைக காதது அறம வளரபபோமே - 2
1. ஒரு மனததோராய அனைவரும வாழவோம
அருள ஒளி வீசும ஒரு வழி போவோம - 2
பிரிவினை மாயதது திருமறை காபபோம - 2
பரிவுளள இறைவனின திருவுளம காணபோம
2. பிறபபிலும இயேசு இறபபிலும காடடி
பெருமை செயதாரே புனித பேரனபை - 2
பிறநத நம வாழவின பயனபெற வேணடும - 2
பிறரையும நமமைப போல நினைததிட வேணடும
Anbinil Piranatha Iraikulam Naame Song Lyrics in English
Anbinil Piranatha Iraikulam Naame
Anbinaik Kaadhal Arama Valarappom - 2
1. Oru Manadhthoraaya Anavariyum Vaazhaavom
Arula Oli Veesum Oru Vazhi Povoam - 2
Privinaimai Maayadhu Thirumurai Kaapappom - 2
Parivalan Iraivanin Thiruvulama Kaana Poom
2. Pirapabilum Iyesu Irappabilum Kaadadi
Perumai Seyadhare Punitha Peranapai - 2
Piranatha Nama Vaazhaavina Payanapera Vendum - 2
Pirarayum Namaiyapa Pola Ninaiththidha Vendum