இறைவன என பாதைக்கு ஒளியானவர் Song Lyrics in Tamil
இறைவன என பாதைக்கு ஒளியானவர் - 2
அவரே என மீட்புக்கு வழியானவர்
யாருக்கு நான் இனி அஞ்சுவேன்?
ஆண்டவா நான் உம்மை வேண்டுவதோ
எந்நாளும் உன்னிலையில் குடி வாழவே
என் விருப்பம் ஒன்றேதான் நீ அறிவாயே
என்றென்றும் உன் இனிமை சுவைத்திட வேண்டும்
உன் ஆலயம் நான் பார்க்கனும்
என் கண்கள் உன்னை நாளும் தரிசிக்கனும் (2)
வாழவோரின் நாட்டில் நலம் பொழிகின்றாய்
நலம் யாவும் பெற என்னை தினம் அழைக்கின்றாய்
நலம் காணும் நம்பிக்கையை தினம் விதைக்கின்றாய்
தானாகத் தழைத்திடவே எனை அழைக்கின்றாய்
உன்னை எதிர்பார்ந்ததேனே வல்லமையூட்டு
திடமான இதயத்தை எனக்களி த்திடு (2)
இறைவன என பாதைக்கு ஒளியானவர் Song Lyrics in English
Iraivan en pathaikku oliyanaavar - 2
Avare en meetpukku vazhiyanaavar
Yaarukku naan ini anjuven?
Aandava naan ummai venduvatho
Ennaalum unnile kudivaazhavae
En viruppam ondre than nee arivaaye
Endrendrum un inimai suvaithidu vendum
Un aalayam naan parkanum
En kangal unnai naalum darisikkanaum (2)
Vaazhavoarin naatil nalam pozhiginraai
Nalam yaavum pera ennai dinam azhaikinraai
Nalam kaanum nampikkaiyai dinam vithaikinraai
Thaanaagath thazhaithidave ennai azhaikinraai
Unnai ethirpaarndathene vallamaiyootu
Thidamaana idhayathai enakkalididu (2)