இறைவன் என்றென்றும் வாழ்வதைப் பெறுவாராக Song Lyrics in Tamil
இறைவன் என்றென்றும் வாழ்வதைப் பெறுவாராக - 2
ஆண்டவரே அனைத்துலகின் இறைவா உம்மைப் போற்றுகிறோம்
ஏனெனில் உமது அருட்பெருக்கில்
இந்த அபத்தைப் பெற்றுகொண்டோம்
நிலத்தின் விளைவும் மனித உழைப்பான அபத்தை
உமக்குப் படைக்கின்றோம்
இது எங்களுக்கு வாழ்வை அளிக்கும் அபமாகும்
ஆண்டவரே அனைத்துலகின் இறைவா உம்மைப் போற்றுகிறோம்
ஏனெனில் உமது அருட்பெருக்கில்
இந்த ரசத்தைப் பெற்றுகொண்டோம்
திராட்சையின் கொடியும் மனித உழைப்பான ரசத்தை
உமக்குப் படைக்கின்றோம்
இது எங்களுக்கு ஆனந்தமானமாக மாறும் தேவனே
இறைவன் என்றென்றும் வாழ்வதைப் பெறுவாராக Song Lyrics in English
Iraivan endrendrum vaazhvathaip peruvaaraga - 2
Aandavare anaithulagin iraivaa ummaip potrugiroam
Yenendil umadhu arudperukkil
Indha abaththaip petrukondoam
Nilathin vilaivum manidhu uzhaippana abaththai
Umakkup padaikkindroam
Idhu engalukku vaazhvai alikkum abamaagum
Aandavare anaithulagin iraivaa ummaip potrugiroam
Yenendil umadhu arudperukkil
Indha rasaththaip petrukondoam
Thiratchaiyin kodiyum manidhu uzhaippana rasaththai
Umakkup padaikkindroam
Idhu engalukku aanandhamaanaaga maarum devane