இறைவன சொலுவது சமாதானமே Song lyrics in Tamil
இறைவன சொலுவது சமாதானமே - 3
ஆண்டவரே உமது இரகசியத்தை
எங்களுக்குக் காட்டியருளும்
உமது மீட்பையும் எங்களுக்குத் தனதருளும்
ஆண்டவராகிய இறைவன சொலுவது
என்னவெனறு நான்கேட்பேன்
அவர் பேசுவதோ சமாதானமே - இறைவன
ஆண்டவரக்கு அஞ்சுவோருக்கு
மெய்யாகவே மீட்பு அணமையில் உள்ளது
அதனால் நம் வீடுகளில் நாட்டு இடங்களில்
அவரது மாட்சிமை குடிகொள்ளும் - ஆண்டவராகிய...
இறைவன சொலுவது சமாதானமே Song lyrics in English
Iraivan soluvathu samadhana me - 3
Aandavare umadhu irakaththai
Engalukku kaattiyarulum
Umadhu meedhaiyum engalukudhan arulum
Aandavaraagi iraivan soluvathu
Ennavenru naan kaetpaen
Avar pesuvadho samadhaname - Iraivan
Aandavarku anjivorku
Meyyaagave meedhu anamaiyil ulladhu
Adhanal nam veedugalilum naadu iligalilum
Avaradhu maatsimai kudikollum - Aandavaraagi...