Type Here to Get Search Results !

ஆணடவரே நீரே எனக்குப் புகலிடம் புகலிடம் Song Lyrics in Tamil | Tamil Christian Songs Lyrics

ஆணடவரே நீரே எனக்குப் புகலிடம் புகலிடம் Song Lyrics in Tamil


ஆணடவரே நீரே எனக்குப் புகலிடம் புகலிடம் - 2


எவரது குற்றம் மன்னிக்கப்படுதோ

எவரது பாவம் மறைக்கப்படுதோ

ஆணடவர எந்த மனிதரின் தீய செயலைக் எண்ணவில்லையோ

எவரது மனதில் வஞ்சம் இல்லையோ

அவர்கள் அனைவரும் பேருப்பெற்றவர் - 3


எனது பாவத்தை உன்னிடம் அறிவித்தேனே

என் தீயசெயலை மறைக்கவில்லை

ஆணடவரிடம் என் குற்றங்களை

ஒப்புக்கொள்வேன் என்று சொன்னேனே

நீதிமான்கள் ஆணடவரில் என்றும் மகிழ்ந்து பாடுங்கள் - 2

ஆணடவரில் என்றும் மகிழ்ந்து பாடுங்கள் - 2


ஆணடவரே நீரே எனக்குப் புகலிடம் புகலிடம் Song Lyrics in English


Aanadavare neere enakku pugalidam pugalidam - 2


Evarathu kutram mannikkapattatho

Evarathu paavam maraikkapattatho

Aanadavara entha manitharin theeya seyalai ennavillaiyo

Evarathu manathil vanjam illaiyo

Avargal anavarum peruperavara - 3


Enathu paavathai unnidam arivithene

En theeyaseyalai maraikkavillai

Aanadavaraidam en kutrangalai

Oppukolvein endru sonene

Neethimanagal aanadavaril endrum magizhndhu padungal - 2

Aanadavaril endrum magizhndhu padungal - 2


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section