Type Here to Get Search Results !

ஆணடவரே நீர எவ்வளவோ பெரியவர் Song Lyrics in Tamil | Tamil Christian songs lyrics

ஆணடவரே நீர எவ்வளவோ பெரியவர் Song Lyrics in Tamil


ஆணடவரே நீர எவ்வளவோ பெரியவர்

அழகான மகத்துவம் உள்ளவர் மகிமை உள்ளவர்


ஆணடவரே உம பெருமையும் மகிமையும் எனனே! ஆஆ - 2

போரவைக்காகவே ஒளியைக் கொண்டுள்ளீர - 2

ஆணடவரே...

கூடாரமாக வான விரிவையும்

இரதங்களென நல்ல மேகங்களைக் கொண்டுள்ளீர


காற்றுகள் உமக்குக் கீழ்ப்படிகின்றன

நெருப்பு உமது நல்ல ஊழியன் தானே - 2

நீரதான் புவியின் முகத்தை உருவாக்கினீர - 2

ஆழகடலை அதனிடத்தில் தான் வைத்தீரே - 2

ஆணடவரே...


மலைகள் அங்கே பள்ததாக்குகள் இங்கே - 2

நீருற்றுகள் வழிந்தோட - 2

வயல்வெளியில் மிருகங்கள் அங்கே - 2

பருக வருகின்றன (அங்கே) - 2

ஆணடவரே உம...


ஆணடவரே நீர எவ்வளவோ பெரியவர் Song Lyrics in English


Aandavare neer evalavo periyavar

Azhagana magaththuvam ullavar magimai ullavar


Aandavare uma perumaiyum magimaiyum enne! Aa Aa - 2

Poravaikkaagave oliyai konduyulleer - 2

Aandavare...

Koodaaramaaga vaan virivaiyum

Irathangalena nalla megangalai konduyulleer


Kaatrugal umakku keelpadikinrana

Neruppu umathu nalla oozhiyan thaane - 2

Neerathaan puviyin mugathai uruvakkineer - 2

Aazhakadalai athanidathil thaan vaiththeere - 2

Aandavare...


Malaigal ange pallaththaakkugal inge - 2

Neeruttrugal vazhindhoda - 2

Vayalveliyil mirugangal ange - 2

Paruga varuginrana (ange) - 2

Aandavare uma...


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section