Type Here to Get Search Results !

ஒனறு கூடுவோம ஒனறாயப பாடுவோம Song Lyrics in Tamil | Tamil Christian Songs Lyrics

ஒனறு கூடுவோம ஒனறாயப பாடுவோம Song Lyrics in Tamil


ஒனறு கூடுவோம ஒனறாயப பாடுவோம

ஆணடவன இயேசுவின பலியில இணைவோம - 2

நம் இறைவனைப் போற்றுவோம்

நம் இயேசுவைப் போற்றுவோம்

தூய ஆவியைப் போற்றுவோம்

திருப்பலியில கலந்துிடுவோம் - 2


இரகதத்தைப் பொழிந்து பாவத்தைப் போக்கும்

மனனிப்பு வழிபாடு

இறைவனின் குரலை இதயத்தில் ஒலிக்கும்

இறைவாக்கு வழிபாடு

இயேசுவின் உடலையும் குருதியையும் உணவாய

உட்கொள்ளும் வழிபாடு

வாழ்வில் ஆனந்தம் மலர்ந்து செய்யும்

நன்றியின வழிபாடு

நம் இறைவனை!


ஆவியிலும் உண்மையிலும் இறைவனைத் தொழுவது

உயிருள்ள வழிபாடு

ஆணடவர் இயேசுவை மீட்பராய ஏறுவது

இறைவனின் வெளிப்பாடு

கடவுளைத் தொழுதும் மனிதகுல சேவையும்

சமநிலையின் பண்பாடு

இயேசுவின் சீடராய சான்றுகளைப் பகிர்வது

அழகிய நிலைப்பாடு


Onru Kooduvom Onraaya Paaduvom Song Lyrics in English


Onru Kooduvom Onraaya Paaduvom

Aandavana Yesuvin Paliyil Inaiyvom - 2

Nam Iraivanai Potruvom

Nam Yesuvai Potruvom

Thooa Aaviyai Potruvom

Thiruppaliyil Kalandhiduvom - 2


Iragaththai Polindhu Paavaththai Pokkum

Mananibbu Vazhipaadu

Iraivanin Kuralai Idhayathil Olikkum

Iraivaakku Vazhipaadu

Yesuvin Udalaikum Kurudiyai Unavaai

Utkollum Vazhipaadu

Vaazhvil Aanandham Malarndhidum

Nandriyin Vazhipaadu

Nam Iraivanai!


Aaviyilum Unmaiyilum Iraivanai Thozhudhu

Uyirulla Vazhipaadu

Aandavar Yesuvai Meetparai Eruvathu

Iraivanin Velippadu

Kadavulai Thozhuthum Manithakula Sevaiyum

Samanilaiyin Panpaadu

Yesuvin Seedaraai Santrugalai Pagirvathu

Azhagiya Nilaipaadu


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section