குழலோடும யாழோடும இனிதான தமிழோடும Song Lyrics in Tamil
குழலோடும யாழோடும இனிதான தமிழோடும
தேவாதி தேவனைப் புகழ்ந்தேத்துவோம - 2
திரியேக தேவனுக்கு புகழாரங்கள்
புவி ஆளும் வேந்தனுக்கு புதுப் பாடல்களை
ஆணடவரே நல்ல மேயப்பனாம்
நாமெல்லாம் அவரது ஆடுகளாம் - 2
வாழ்வினை ஈந்தவர் ஆணடவராம்
நாமெல்லாம் அவரது குழந்தைகளாம் - 2
Kuzhalodum Yaazhodum Inidhaana Tamizhodaum Song Lyrics in English
Kuzhalodum Yaazhodum Inidhaana Tamizhodaum
Devaadhi Devanai Pugazhndhethuvom - 2
Thiriyega Devanukku Pugazhaarangal
Puvi Aalum Vendhanukku Puthup Paadalgal
Aandavare Nalla Meyappanaam
Naamellaam Avarudaiya Aadugalaam - 2
Vaazhvinai Eindhavar Aandavaraam
Naamellaam Avarudaiya Kuzhandhaigalaam - 2