ஒளியே ஒளியே எழிலே வருக Song Lyrics in Tamil
ஒளியே ஒளியே எழிலே வருக
உயிரே உயிரே இறையே வருக
வழியே வழியே வளமே வருக
விழியே விழியே விரைவாய் வருக
மூவுலகிறைவனே முதலவனே வருக
முததமிழ் போராட்டிடும் தலைவனே வருக - 2
முப்பெரும் காலமும் கடந்தவா வருக
முதலே முடிவே முழுமையே வருக
கருணையின் கடலே கனிவுடன் வருக
களங்கமில்லா ஒளி தரவே வருக - 2
அலைகளின் கலையே கடவுளே வருக
கனிவே துணிவே துணையே வருக
Oliye Oliye Ezhile Varuga Song Lyrics in English
Oliye Oliye Ezhile Varuga
Uyire Uyire Iraiye Varuga
Vazhiye Vazhiye Valame Varuga
Vizhiye Vizhiye Viraivai Varuga
Moovulagiraivane Mudalavane Varuga
Muthamiz Porattidum Thalaivane Varuga - 2
Mupperum Kaalamum Kadandhavaa Varuga
Mudale Mudive Muzhumaiye Varuga
Karunaiyin Kadaley Kanivudan Varuga
Kalangamillaa Oli Tharave Varuga - 2
Alaigalil Kalaiye Kadavule Varuga
Kanive Thunive Thunaive Varuga