ஒளியில் நடந்துவா சகோதரா Song Lyrics in Tamil
ஒளியில் நடந்துவா சகோதரா
ஒளியில் நடந்துவா சகோதரி
ஒளியான கிறிஸ்துவில் நடந்து வா
வழியான கிறிஸ்துவில் நடந்து வா - 2
இயேசு நம் ஒளி - 3 - 2
அவரில் வாழ்ந்ததால் இருளிலில்லை
அவரில் வாழ்ந்ததால் பாவமிலில்லை - 2
மீட்கும் தேவன் அவரன்றோ - 2
மன்னிக்கும் இறைவன் அவரன்றோ
அவரில் வாழ்ந்ததால் வறுமையிலில்லை
அவரில் வாழ்ந்ததால் துன்பமிலில்லை - 2
நிரப்பும் தேவன் அவரன்றோ - 2
இன்பத்தின் இறைவன் அவரன்றோ
Oliyil Nadandhuvaa Sakhodaraa Song Lyrics in English
Oliyil Nadandhuvaa Sakhodaraa
Oliyil Nadandhuvaa Sakhodari
Oliyana Krishthuvil Nadandhuvaa
Vazhiyaana Krishthuvil Nadandhuvaa - 2
Yesu Nam Oli - 3 - 2
Avaril Vaazhnthathaal Irulillai
Avaril Vaazhnthathaal Paavamilai - 2
Meedkum Devan Avarandro - 2
Mannikkum Iraivan Avarandro
Avaril Vaazhnthathaal Varumaiyillai
Avaril Vaazhnthathaal Thunbamilai - 2
Nirappum Devan Avarandro - 2
Inbathin Iraivan Avarandro