சகதியானவா ஜீவநாயகா அனபாலே வாழும தேவா Song Lyrics in Tamil
சகதியானவா ஜீவநாயகா அனபாலே வாழும தேவா - 2
ஆதி அநதமாய அருள நீதி உணமையாய
என்றென்றும் வாழும் தேவா
மக்கள் யாவரும் அன்பில் அக்கழிக வா
அக்கழிக வா அன்பில் அக்கழிக வா
அசமின்றியே வாழ்வில் ஒத்துழைக வா
ஒத்துழைக வா வாழ்வில் ஒத்துழைக வா
திகனைத்துமே உன்னெதிரொலிக வா
எதிரொலிக வா உன்னெதிரொலிக வா
யுத்தம் நீக்கியே அமைதி உதிக்க செய வா
உதிக்க செய வா அமைதி உதிக்க செய வா
பூமி எங்குமே நெஞ்சம் யாவும் தங்கியே
அன்பாலே வாழும் தேவா
வறுமை போக்கியே வளமை மகிழ்வளிக்க வா
மகிழ்வளிக்க வா வளமை மகிழ்வளிக்க வா
சமத்துவத்தில் மனித மாண்புயரத்த வா
மாண்புயரத்த வா மனித மாண்புயரத்த வா
ஆணவத்தை வென்று பணிவாக க வா
பணிவாக க வா வென்று பணிவாக க வா
தாழ்ச்சிகொண்டவர் உள்ளம் ஊக்கம் ஊட்ட வா
ஊக்கம் ஊட்ட வா உள்ளம் ஊக்கம் ஊட்ட வா
நீதி நேரமையில் என்றும் நாளும் வாழவே
அன்பாலே வாழும் தேவா
Sakathiyanava Jeevanayaka Anbale Vazhum Deva Song Lyrics in English
Sakathiyanava Jeevanayaka Anbale Vazhum Deva - 2
Aadhi Andhamaya Arula Neethi Unmaiyaaya
Enrenrum Vazhum Deva
Makkal Yaavarum Anbil Akkazhiga Va
Akkazhiga Va Anbil Akkazhiga Va
Asamindriye Vazhvil Oththuzhaikka Va
Oththuzhaikka Va Vazhvil Oththuzhaikka Va
Thiganaitthume Unnai Ethirozhiga Va
Ethirozhiga Va Unnai Ethirozhiga Va
Yuththam Neekkiye Amaidhi Udhikka Seyya Va
Udhikka Seyya Va Amaidhi Udhikka Seyya Va
Boomi Engume Nenjam Yaavum Thangkiye
Anbale Vazhum Deva
Varumai Pookkiye Valamai Magizhvazhikka Va
Magizhvazhikka Va Valamai Magizhvazhikka Va
Samaththuvathile Manitha Maanbuyaraththa Va
Maanbuyaraththa Va Manitha Maanbuyaraththa Va
Aanavathai Venru Panivaaga Va
Panivaaga Va Venru Panivaaga Va
Thaazhchikonduvar Ullam Ookkam Ootta Va
Oottam Ootta Va Ullam Ookkam Ootta Va
Neethi Neramaiyil Endrum Naalum Vaazhavae
Anbale Vazhum Deva