இயேசுவின வழியில ஓரணியாக இயஙகிட அனைவரும கூடிடுவோம Song lyrics in Tamil
இயேசுவின வழியில ஓரணியாக இயஙகிட அனைவரும கூடிடுவோம
கறைகளைக கழுவி நிறைவினை அளிககும
கலவாரி பலியினில கலநதிடுவோம
வருவோம வருவோம ஆலயமே
தருவோம தருவோம நம மனமே - 2
1. மதஙகளில புதைநது மனிதததை மறநதோம மாறி வருகினறோம
உளளஙகள தெளிநது உறவினைப புரிநது
உனனிலலம வருகினறோம - 2
கண போல எமமைக காககினற தேவா
அனபோடு நாளும அணைககினற நாதா
அலையென திரணடு ஓடோடி வநதோம வருவோம....
2. கனவினில மிதநது கடமைகள மறநதோம மாறி வருகினறோம
சுயநலம கடநது சமததுவ உலகில சுடரவிட வருகினறோம - 2
மண வாழும மாநதர உன போல வாழ
எம ஆவல ஆறறல எலலாமும சேரநது
உன வாசல வநதோம எம வாழவைத தநதோம
இயேசுவின வழியில ஓரணியாக இயஙகிட அனைவரும கூடிடுவோம Song lyrics in English
Yesuvin Vazhiil Oraniyaaga Iyengida Anaivarum Koodiduvom
Karaigalai Kazhuvi Nirainai Alikagum
Kalavaari Paliyinil Kalnadhiduvom
Varuvom Varuvom Aalayame
Tharuvom Tharuvom Nama Maname - 2
1. Madhangalil Puthainadhu Manidhathai Marandhom Maari Varugindraom
Ullangkal Thelinadhu Uravinai Purinadhu
Unanilalam Varugindraom - 2
Kanna Pola Emamaika Kaakkinra Deva
Anapodu Naalum Anaikkinra Naatha
Alaiyena Thiranadu Oododi Vandhom Varuvom....
2. Kanavinal Mithnadhu Kadamaigal Marandhom Maari Varugindraom
Suyanalam Kadandhu Samadhthuva Ulagil Sudaravida Varugindraom - 2
Maan Vaazhum Maanadhara Un Pola Vaazha
Ema Aavala Aaraalar Ellamum Sernadhu
Un Vaasala Vandhom Ema Vaazhai Thandhom