இயேசுவில இணைநது பலியாக வாருஙகளே Song lyrics in Tamil
இயேசுவில இணைநது பலியாக வாருஙகளே
அவர காடடும பாதையில பயணம செனறிட
பணிவுடன கூடுஙகளே - 2
மகிழவூடடும வழிபபயணம - இது
நம வாழவின திருபபயணம - 2 அலலேலூயா - 4
1. அனபிலே நிலைததிருஙகள இறை அருளும நிலைதது நிறகும
பணபோடு வாழநதிருநதால அவர பரிவும நமககிருககும - 2
இயேசு சொனன வழி இதுதான - தினம
வாழவது நாம காணும சுகமதான - 2
2. எளியோரககு நறசெயதியாக நம பலி வாழவை அமைததிடுவோம
சிறைபபடடோர நிறைவாழவு காணநாம
தடைதாணடி நடைபோடுவோம - 2
இயேசு சொனன வழி இதுதான - தினம
வாழவது நாம காணும சுகமதான - 2
இயேசுவில இணைநது பலியாக வாருஙகளே Song lyrics in English
Iyesuvil Inaindhu Paliyaaga Vaarungalé
Avar Kaadadum Paathaiyil Payanama Senrida
Panivudhan Koodungalé - 2
Magizhavoodum Vazhthipayana - Ithu
Nama Vaazhavina Thirupayana - 2 Hallelujah - 4
1. Anabile Nilaidhthirungal Irai Arulum Nilaidhadhu Niragum
Panpodu Vaazhnadhirundhaal Avar Parivum Namagakirukkum - 2
Iyesu Sonna Vazhi Idhudhaan - Dhinama
Vaazhvadhudhaan Naam Kaanum Sukhamaadhan - 2
2. Ezhiyoraga Narchaithiyaaga Nama Pali Vaazvai Aamadhadiduvoam
Siraipadadodora Niraivazhvai Kaanam
Thadadhaanadi Nadapoduvoam - 2
Iyesu Sonna Vazhi Idhudhaan - Dhinama
Vaazhvadhudhaan Naam Kaanum Sukhamaadhan - 2