விடுதலை ராகங்கள் விடியலின் கீதங்கள் முழங்கிட வாருங்கள் Song Lyrics in Tamil
விடுதலை ராகங்கள் விடியலின் கீதங்கள் முழங்கிட வாருங்கள்
புது உலகமைத்திட புதுவழி படைத்திட அன்புடன் வாருங்கள் - 2
வாருங்கள் வாருங்கள் ஆலயம வாருங்கள்
அனைவரும் வாருங்கள் - 2
அன்புக்காகவும் அமைதிக்காகவும் இயேசு மனிதானார்
உண்மைக்காகவும் நீதிக்காகவும் அவரே பலியானார் - 2
ஒன்று கூடுவோம் உணர்ந்து வாழுவோம் - 2
சுயநலம் நீக்கி பிறர்நலம் காத்து
அன்பினில் நாம் இணைவோம் வாருங்கள்....
ஏழை எளியவர் வாழும் இடங்கள் இறைவன வீடாகும்
வறுமையின் பிடியிலே அலறும் குரல்கள் இறைவன மொழியாகும் - 2
பகிர்ந்து வாழுவோம் பசியை நீக்குவோம் - 2
இறைவனின் அரசின் இனிமையை காண
இன்றே முயற்சிப்போம் விடுதலை....
Viduthalai Raaganggal Vidiyalin Geethangal Muzhangida Varungal Song Lyrics in English
Viduthalai Raaganggal Vidiyalin Geethangal Muzhangida Varungal
Puthu ulagamaithedi puthu vazhi padaithedi anbudan varungal - 2
Varungal varungal aalayam varungal
Anaivarum varungal - 2
Anbukagaum amaidikagaum Yesu manithanaar
Unmaikagaum needhikagaum avare baliyanar - 2
Ondru kooduvom unarnthu vazhuvom - 2
Suyanalam neeki pirarnalam kaathu
Anbinil naam inaivom varungal....
Ezai eliyavar vazhum idangal iraiyan veedagum
Varumaiyin pidiyile alarum kuralgal iraiyan mozhiagum - 2
Pagirnthu vazhuvom pasiyai neekuvom - 2
Iraiyanin arasin inimaiyai kaana
Indre muyarchippom viduthalai....