வைகறை வானவெளி மீதினிலே Song Lyrics in Tamil
வைகறை வானவெளி மீதினிலே
ஒளிரும் செஞ்சுடர் ஆதவனே - 2
வானத்துத தென்றல் வீசுகையிலே
மலர்ந்திடும் மல்லிகை மலரச்சரமே - 2
சந்திரன் என்ற வானமலரே - உனை
காணும் பொழுது மனம் குளிரும்
ஆறுதல தந்திடும் திருமகனாம் - நம்
அருள்நிலை இயேசுவின் புகழ்பாடு - நம்
குழந்தை இயேசுவின் புகழ்பாடு
தாரகை சூழும் விண்முகிலே - உனைப்
பாடும் வேளையில் மனம் மகிழும் - 2
ஆனந்தம் பொங்கிடும் அருவிகளே - நம்
அன்பராம் இயேசுவின் புகழ்பாடு - நம்
Vaikarai Vaanaveli Meethinile Song Lyrics in English
Vaikarai Vaanaveli Meethinile
Oliroom senjudar aadhavane - 2
Vaanathutha thendral veesukaiyile
Malarndhidum malligai malaracharame - 2
Chandiran enra vaanamalar - Unai
Kaanum pozhudhu manam kulirum
Aaruthala thandhidum thirumaganaam - Nam
Arulnilai Yesuvin pugazhpadu - Nam
Kuzhandhai Yesuvin pugazhpadu
Thaaragai soozhum vinmugile - Unaip
Paadum velaiyile manam magizhum - 2
Aanandham pongidum aruvigale - Nam
Anbaram Yesuvin pugazhpadu - Nam