திருகுலமே எழுந்திடுக அருள் பொழியும் பலியினிலே Song lyrics in Tamil
திருகுலமே எழுந்திடுக அருள் பொழியும் பலியினிலே
ஒருங்கிணைவோம் கரம் குவிப்போம் உந்தரையைப் போற்றுவோம்
ஆகா சந்தோஷம் பெருகிடுதே
அவர சந்நிதி காணகையிலே - 2
1. ஆனந்தமுடனே அவர திருமுன்னே கூடிடுவோம் - 2
ஆண்டவரே நம கடவுள் எனறு பாடிடுவோம் - 2
அவரே நம்மை படைத்தார் அவருக்கே சொந்தம் நாம்
அவர் படைப்புகள் நாம், அவர் பிள்ளைகள் நாம்
அவர் மந்தையின் ஆடுகள் நாம்
2. இனிசை முழங்க இறைவன் வாசல நுழைந்திடுவோம் - 2
பணிசையோடு அவரது பீடம் சூழ்ந்திடுவோம் - 2
அவரைப் புகழ்ந்திடுவோம், அவரது பெயர் வாழ்த்திடுவோம்
அவர் நல்லவராம், அவர் வல்லவராம்
அவரது அன்பே நம்மை நடத்தும்
திருகுலமே எழுந்திடுக அருள் பொழியும் பலியினிலே Song lyrics in English
Thirukoolamae Ezhundhiduga Arul Pozhiyum Paliyinilae
Orunginaivom Karam Kuvippom Undharaipa Potruvom
Aagaa Sandhosham Perugidudhe
Avara Sannidhi Kaanakaiyilae - 2
1. Aanandamudanae Avara Thirumunnae Koodiduvom - 2
Aandavarae Nama Kadavul Enru Paadiduvom - 2
Avare Nammai Padaithar Avaruke Sondham Naam
Avara Padaipugal Naam, Avara Pillaihal Naam
Avara Mandhaiyin Aadugal Naam
2. Inisai Muzhanga Iraivan Vaasala Nuzhaindhiduvom - 2
Panisaiyodu Avaradu Peedam Soozhndhiduvom - 2
Avaraip Pugazhndhiduvom, Avaradu Peyar Vaazhthiduvom
Avar Nallavaram, Avar Vallavaram
Avaradu Anbae Namai Nadathum