தலைவா உனைவணங்க என தலைமேல கரம் குவித்தேன் Song lyrics in Tamil
தலைவா உனைவணங்க என தலைமேல கரம் குவித்தேன்
வரமே உனை கேட்க நான் சிரமே தாள பணிந்தேன்
1. அகலபோல் எரியும் அன்பு அது பகல் போல மணம் பெறவும் - 2
நிலையாய உனை நினைத்தால் நான் மலையாய் உயரவடைவேன் - 2
2. நீர் போல தூயமையையும் என நினைவினில் ஓடச் செய்யும் - 2
சேற்றினில் நான் விழுந்ததால் எனனை சீக்கிரம் தூக்கிவிடும் - 2
3. ஞானத்தில் சிறந்தது என்ன உயர தானத்தில் சிறந்தது என்ன - 2
தாழமையில மனமில்லைையோ என ஏழமையை என சொல்வேன் - 2
தலைவா உனைவணங்க என தலைமேல கரம் குவித்தேன் Song lyrics in English
Thalaivaa Unaivananga Ena Thalaimela Karam Kuvithen
Varamae Unai Kaetka Naan Siramae Thaal Paninthen
1. Aghalapol Eriyum Anbu Athu Pagal Pol Manam Peravum - 2
Nilaiyaaya Unai Ninaithaal Naan Malaiyaai Uyaravadaivean - 2
2. Neer Pol Thuyamaiyaiyum Ena Ninaivinel Oda Seyyum - 2
Saetrinil Naan Vizhundhathaal Ennai Seekiram Thookkividum - 2
3. Gnanathil Sirandhathu Enna Uyar Thaanathil Sirandhathu Enna - 2
Thaazhamaiyil Manamillaiyo Ena Ezhamaiyai Ena Solvaen - 2