Type Here to Get Search Results !

உமது அரசு வருக எஙகள இதயமே மகிழக | Umadhu Arasu Varuga Engal Idhayam Makizha Song Lyrics in Tamil | Tamil Christian Songs Lyrics

உமது அரசு வருக எஙகள இதயமே மகிழக Song lyrics in Tamil


உமது அரசு வருக எஙகள இதயமே மகிழக  

மககள வாழவெலலாம மலர  

மனித மாணபு உயரநதிட இறைவன ஆடசி துலஙகிட


1. மாநதர தமமை வாடடும வறுமை ஒழியவேணடுமே  

மகிழவு தெனறல இனனும எஙகும வீச வேணடுமே  

ஏறறததாழவு எனனும நோயும நீஙக வேணடுமே  

ஏஙகி தேடும ஒருமைபபாடு விடிய வேணடுமே  

வேதஙகள எலலாம வாழவாக மாறிட  

பேதஙகள எலலாம நிலலாமல ஓடிட  

உலகமெலலாம ஒரே குடுமபம  

ஏழை வாழவு மலரடடும ஏஙகும நெஞசம மகிழடடும - 2  

இயேசுவின கனவெலலாம நினைவாகடடும


2. கடவுள தாமே எலலோருககும தாயும தநதையாம  

கவி உலகில மாநதரெலலாம உடன பிறநதவராம  

படைபபெலலாம எலலோருககும பொதுவுடைமை தான  

பகிரநது வாழதல நமது வாழவின திருககடமை தான  

நணபரகள ஆயினும கனனியர ஆயினும  

துனபஙகள தேடினும இனபஙகள கூடினும  

அனபில வாழும இறை சமூகமாகணும  

எஙகும துனபம விலகடடும தஙகும இனபம பரவடடும - 2  

இயேசுவின கனவெலலாம நனவாகடடும


உமது அரசு வருக எஙகள இதயமே மகிழக Song lyrics in English


Umadhu Arasu Varuga Engal Idhayam Makizha  

Magal Vaazhalellam Malara  

Manitha Maanapu Uyarandhidha Iraivana Aadasi Thulangidha


1. Maanidhar Thamai Vaadadum Varumai Ozhiyavendume  

Magizhuvuth Thenrala Inanum Engum Veecha Vendume  

Eeraradhthaalavum Enanum Noiyum Neenga Vendume  

Eanggi Thedum Orumaippaadu Vidiya Vendume  

Vethangal Ellam Vaazhalvaagha Maarida  

Baethangal Ellam Nilalamala Oodida  

Ulakamellama Oru Kudumbam  

Ezha Vaazhu Malaradum Eangkum Nenjam Makizhadum - 2  

Iyesuvin Kanavellama Ninaivagadam


2. Kadavul Thaamae Elalorugakum Thaayum Thanthaiyaam  

Kavi Ulakil Maanidhar Ellama Udana Pirandhavarama  

Padaipappellama Elalorugakum Podhuudaimai Thaan  

Pagirnathu Vaazhdhal Namadhu Vaazhvina Thirukadhamai Thaan  

Nandhparagal Aayinum Kananiyar Aayinum  

Thunbaingal Thedhinum Inbam Koodhinum  

Anbil Vaazhum Irai Samugaakaaanum  

Engum Thunbam Vilagadum Thangum Inbam Paravadhum - 2  

Iyesuvin Kanavellama Nanavagaadhum


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section