உதயஙகள தேடும இதயஙகள தனிலே இறையருள மலர Song lyrics in Tamil
உதயஙகள தேடும இதயஙகள தனிலே இறையருள மலர
மனஙகள பூககள சிநத வசநதம வாழவில பொஙக
வாரும இறைகுலமே - 2
1. இரவினில தவிததிடட வேளையிலே - முழு
நிலவாய நிலமதில நடநதவனே
இடரதனில துடிததிடட பொழுதினிலே - எஙகள
இதயததில மலரநதிடும சுடரொளியே
பாவம நமமிலே மறையாதோ தேவன
பாதம நமமிலே பதியாதோ
சோகஙகள மறைநதிட அருளபுரிவாய
2. கவலைகளால மனம கலஙகையிலே - உநதன
கரஙகளால எனனைத தாஙக வநதாய
ஆறுதல தேடி நான அலைகையிலே - உநதன
விழிகளில கருணை மழை பொழிநதாய
புதிய உறவுகள மலரநதிடவே - உநதன
அனபின பலியினில கலநதிடவே
ஓர குலமாய ஒனறு கூடி வநதோம
உதயஙகள தேடும இதயஙகள தனிலே இறையருள மலர Song lyrics in English
Udhayangal Thedum Idhayangal Thanilae Iraiyarul Malara
Manangal Poogalar Sintha Vasanaththama Vaazhvila Pongga
Vaarum Iraikulumē - 2
1. Iravinal Thaviththidha Vēlaiyilē - Muzhu
Nilaavaai Nilaamaththil Nadandhavanae
Idaraththaanil Thudhidha Vēḷudhinilē - Engal
Idhayaththil Malaranadidum Sudaroliyē
Paavama Namamilē Maraiyaadho Dhevan
Paadhama Namamilē Pathiyaadho
Sōkangaḷ Maraindhadha Arulapurivāy
2. Kavalaihaḷāla Manam Kalangaiyilē - Unadana
Karangaḷāla Enanaith Thaangga Vanadhaaya
Aarudhal Thēdi Nāna Alaiyagilē - Unadana
Vizhigalil Karunai Mazhai Pozhindhaaya
Puthiya Uṟavugaḷ Malaranadidavē - Unadana
Anapin Paliyinil Kalandhidhavē
Ōra Kulamāya Onra Koodi Vanadhōm