இறைகுலமே எழுக இறைபதமே வருக Song Lyrics in Tamil
இறைகுலமே எழுக இறைபதமே வருக - 2
புனித நனனாளில புகழநதிடவே
புதுவாழவில தினம திளைததிடவே
வேறறுமை நீககி வெறுமையைப போககி
இறைவன இயேசுவில வாழநதிடவே
1. பாதஙகள கழுவிய பரமனின தூய
பணிதனைத தொடரநதிடவே (2)
பாரினில எஙகும அவரது திருமுகம படைபபினில உணரநதிடவே
பகிரநதிட வருவோம நமமையே தருவோம -2
இகமதில எனறும சாடசியாய வாழவோம
2. சிலுவையின தியாகப பலியினில கலநது
சிறுமைகள போககிடவே (2)
சிநதிய இயேசுவின குருதியினாலே அகவொளியாகிடவே
அனபுறவாகும அகிலததைக காண - 2
அனைவரும வருவோம அவரிலே இணைவோம
Iraikulame Ezhuga Iraipathame Varuga Song Lyrics in English
Iraikulame Ezhuga Iraipathame Varuga - 2
Punitha Nananaalil PugazhanadhidavE
Pudhuvaazhavila Dinama ThilaithadhidavE
VeraRumaai Neekki Verumaipa Pokki
Iraivan Iyesuvila VaazhanadhidavE
1. Paathangal KazhuviyA Paramanina Thooa
Panithanai ThodaranadhidavE (2)
Paarinil Engum Avanudha Thirumugam Padaippinil UnarvanadhidavE
Pahiranadhidavaruvoam NamamAye Tharuvom -2
Ighamaththil Enarum SaadasiyaVaazhavom
2. Siluvaiyina Thiagappa Paliyina Kalanadhu
Srirumagal PokkidavE (2)
Sinthiya Iyesuvina Kurudhiyinaala AgavoliyagidavE
AnapuravAkum Akiladhthaik Kaan - 2
Anaivarum Varuvom AvarilE Inaivom