ஆணடவரே உம முகததின ஒளி எமமீது வீசசசெயயும Song Lyrics in Tamil
ஆணடவரே உம முகததின ஒளி எமமீது வீசசசெயயும-2
எனககு நீதி அருளகினற என கடவுளே
நான மனறாடுமபோது எனககு பதிலளியும
நான நெருககடியில இருநதபோது
நீர எனககு துணைபுரிநதீர இபபோதும எனககு மனமிரஙகி
என வேணடுதலகளுககுச செவிசாயததருளும -2
நலமானதை எஙகளுககுத தநதிட யாருளர?
எனறு கேடபவர இஙகு பலராய உளளனர
என ஆணடவரே எஙகள மீது
உம முக ஒளி வீசசசெயயும ஏனெனில
நாஙகள தனிமையாய இருநதாலும
நீர எமமை வாழச செயதீர - 2
ஆணடவரே உம முகததின ஒளி எமமீது வீசசசெயயும Song Lyrics in English
Aanadavare Uma Mugaththin Olli Emameethu Veesachcheyyum - 2
Enakagu Neethi Arulakina Ara En Kadavulae
Naan Manraduum Podhu Enakagu Pathilazhiyum
Naan Nerukakadiyil Irundhapodhu
Neera Enakagu Thunai Purindhadhira Ippodhum Enakagu Manamringi
Ena Vennaduththalakkalukkuch Chevichayaththarulum - 2
Nalamanathai Engalugakudha Thanadhida Yaarular?
Enru Kedayavara Ingathu Palaraaya Ullanr
Ena Aanadavarai Engal Meethu
Uma Mugha Olli Veesachcheyyum Aenenael
Naangal Thanimaaya Irundhaalum
Neera Emmai Vaazhasa Seyadhira - 2